லண்டன் வாசிகளுக்கு மேயர் முக்கிய எச்சரிக்கை..காரணம் என்ன ??

கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இருக்கிறோம் என லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸ் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா அதிகரித்து வருவதால் டவர் ஹேம்லெட்ஸ் குடியிருப்பாளர்கள் மற்ற வீட்டார்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பாளர்கள் சமூக ஊரங்கை கடைபிடிக்குமாறு டவர் ஹேம்லெட்ஸ் மேயர் வலியுறுத்தியுள்ளார். கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸ் கவுன்சில் குடியிருப்பாளர்களுக்கு மற்ற வீட்டார்களுடன் கூடி சந்திப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. இது வாழ்வா? சாவா? என்ற கட்டம் … Continue reading லண்டன் வாசிகளுக்கு மேயர் முக்கிய எச்சரிக்கை..காரணம் என்ன ??